31 ஆம் தேதி பிறக்கும்
குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்தால் அந்த குழந்தை தன்னுடைய வாழ் நாள் முழுவதும்
சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டகரமாகவும் வாழ முடியும்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது ஒரு முக்கியமான விசயமாகும். ஏனென்றால்
ஒரு குழந்தைக்கு வைக்கப்படும் பெயரானது மற்றவர்கள் அந்த குழந்தையின் பெயரை சொல்லி
அழைக்கும்போது உண்டாகும் அதிர்வுகள் அதாவது vibration காற்றில் கலந்து அந்த குழந்தைக்கு நண்மை விழைகின்றது.
Vibration இல் இரு வகை உண்டு. ஒன்று positive vibration. மற்றொன்று negative vibration. ஒரு குழந்தையின் பெயரை பெயர்
சொல்லி அழைக்கும்போது அந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரின் அடிப்படையில் ஒன்று positive vibration or negative vibration இதில் ஏதாவது ஒன்று நிச்சயம்
வெளிபடும்.
Positive vibration வெளியாகும்போது அந்த
குழந்தைக்கு அதிர்ஷ்டமும், நண்மைகளும் உண்டாகின்றன. Negative vibration வெளியாகும்போது தீமையும்
அதிர்ஷ்டம் இல்லாமலும் அந்த குழந்தை வாழ்கின்றது.
இந்த உலகத்தில் இயங்கும் பொருட்கள் அனைத்துமே vibration ஐ அடிப்படையாக
கொண்டதுதான். நாம் உபயோகபடுத்தும் mobile போன் ஒரு நல்ல உதாரணம். காற்றில் பரவி
உள்ள காந்த அலைகள் தான் நாம் மொபைல் போன் இல் பேசுவதற்கும் மற்றவர்கள் நாம்
பேசுவதை கேட்பதற்கும் காரணம். இது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. அதை போன்று
vibration மூலமாக நாம் பெரும் பயன்களை பற்றி எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.
ரேடியோ, தொலை காட்சி, போன்ற எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். Vibration என்று ஒன்று
இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த நன்மையையும் கிடையாது தீமையும் கிடையாது.
கோயில்களில் பரவி இருக்கும் நல்ல vibration மூலமாக நம் உடம்பில் பட்டு நமக்கு
நன்மை விளைகின்றது. அதனால் கோயிலுக்கு செல்கிறோம்.
எனவே ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும்போது நல்ல vibration உருவாக்கும்
அடிப்படையில் பெயர் வைக்க வேண்டும்.
சரி, நல்ல vibration அடிப்படையில் ஒரு குழந்தைக்கு எப்படி பெயர் வைப்பது? ஒரு
குழந்தைக்கு vibration அடிப்படையில் பெயர் வைப்பது என்பது அந்த குழந்தை பிறந்த
போது நிலை கொண்டிருந்த கிரகங்களின் அடிப்படையிலும், எந்த கிரகத்தின் அடிப்படையில்
பெயர் வைத்தால் அந்த குழந்தைக்கு positive vibration கிடைத்து அந்த குழந்தைக்கு
நன்மை பயக்கும் என்பதை அறிந்து பெயர் வைக்க வேண்டும்.
மற்றபடி internet போன்றவற்றில் கிடைக்கும் இலவச தகவல்களின் அடிப்படையிலும்
சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபல்யமானவர்களின் பெயரிலும் பெயர் வைத்தால் அந்த
குழந்தைக்கு நிச்சயம் நன்மை பயக்காது. கூப்பிடுவதர்க்கு வேண்டுமானால் அழகாக
இருக்கும் ஆனால் அந்த குழந்தைக்கு எந்த நன்மையும் பயக்காது.
கூப்பிடுவதர்க்கு அழகாக இருக்கவேண்டும் என்றால் positive vibration கொடுக்கும்
பெயர் வைக்கலாம்.
எனவே ஒரு குழந்தை 31 ஆம் தேதி எந்த வருடம் எந்த
மாதமாக வேண்டுமானாலும் பிறந்த குழந்தையாக இருக்கலாம், ஆனால் அந்த தேதியில் பிறந்த
குழந்தைகளுக்கு அந்த குழந்தை பிறந்த நேரத்தின் அடிப்படையிலும் நன்மை செய்யும்
கிரகங்களின் அடிப்படையிலும் பெயர் வைக்கும்போது positive vibration உண்டாகி அந்த
குழந்தைக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.