இன்று நாட்டில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் partnership அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் எல்லா partnership அடிப்படையில் செயல் படும் வியாபார நிறுவனங்கள் நீடித்து நிற்கின்றனவா? இந்த கேள்விக்கு பெரும்பாலான வியாபார நிறுவனங்களின் செயல்பாடுகளை பார்த்தல் இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் அதே சமயத்தில் வெற்றி கரமாக இயங்கி கொண்டு இருக்கும் கூட்டு தொழில் நிறுவனங்களும் இருக்கின்றன.
நாம் இப்போது partnership நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இல்லாமை குறித்து பார்ப்போம்.
கூட்டு நிறுவனங்கள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளிகளை கொண்ட நபர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம் அல்லது கம்பெனி ஆகும்.
ஒரு கூட்டு நிறுவனம் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கவேண்டும் என்றால் கூட்டாளிகளிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்லும் மனப்பான்மை, நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ இல்லாமை முக்கியமானவை. ஒரு நல்ல தம்பதிகளிடத்தில் உள்ள நற்குணங்களை போல் கூட்டளிகளிடத்தில் இருக்கவேண்டும். நவீன காலத்து பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் நல்லதொரு chemistry கூட்டாளிகளிடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வியாபாரம் அல்லது தொழில் நீண்ட நெடுங்காலம் நீடித்து நின்று வெள்ளி விழா வைர விழா காண முடியும்.
சரி இதுபோன்று அனுசரித்து செல்லும் ஈகோ இல்லாத கூட்டாளிகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
எண்கணிதம் அடிப்படையில் நல்ல கூட்டாளிகளை தேர்ந்தெடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும்.
நான் ஏற்கனவே பல இடங்களில் தெளிவு படுத்தியது போல ஒவ்வொரு மனிதர்களும் அவர்கள் இந்த உலகத்தில் முதன் முதலாக எட்டிப்பார்த்த பொழுது வானில் உள்ள கிரகங்களின் கட்டுபாட்டிற்குள் வந்து விடுகின்றனர் .
அப்படி கிரகங்களின் கட்டுபட்டிர்க்குள் வரும் போது சில கிரகங்களும் மிகுந்த நன்மையையும், சில கிரகங்கள் சுமாரான நன்மையையும், சில கிரகங்கள் கெடுதலையும் அந்த அந்த கிரகங்களின் குனதிசயதிர்க்கு ஏற்ப செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
கிரகங்கள் செய்யும் நன்மையை மேலும் அதிகபடுத்தி கொள்ளவும், கெடுதல் செய்யும் கிரகங்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் சரியான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளவும் வழி இருக்கிறது.
எண்கணிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிரகமும் 1 லிருந்து 9 எண்களின் கட்டுபட்டிர்க்குள் வந்து விடுகின்றன. ஒவ்வொரு மனிதர்களின் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் இவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு எந்த கிரகம் நன்மையை செய்யும், எது நன்மை செய்யாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
எனவே ஒரு வியாபாரத்தில் கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்போது ஒருவருக்கு ஒத்த மனப்பான்மையில் உள்ள அதாவது இவர்களை போன்று வலுவான கிரகங்கள் வலுவான நிலையில் உள்ள கிரகங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கூட்டாளிகளாக சேர்த்து கொண்டால் அந்த வியாபாரம் நீண்ட நாட்கள் நீடித்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.