மனிதர்களுக்கு பெயர் என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஒருவருடைய பெயரை வைத்துதான் ஒருவருக்கு ஒருவர் அடையாளம் காண முடியும்.
ஒருவருடைய பெயரை தானோ அல்லது மற்றவர்கள் உச்சரிக்கும் போது அல்லது கூப்பிடும் போது உண்டாகும் ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒரு அதிர்வை உண்டாகுகின்றன.
காற்றில் பல வித கிரக சக்திகள் கலந்து இருக்கின்றன. உதாரனத்திற்க்கு சூரியன் ஒரு கிரகம். சூரியனுடைய கிரக அலைகள் காற்றில் கலந்து இருப்பதால்தான் நம்மால் வெப்பத்தை உணர முடிகிறது. இது போன்று கண்ணுக்கு தெரியாத வானில் சுற்றிக்கொண்டு இருக்கும் கிரகத்தின் அலைகளும் காற்று மண்டலத்தில் பரவி இருக்கின்றன.
வானில் சுற்றிக்கொண்டு இருக்கும் முக்கியமான 9 கிரகத்தின் அலைகளும் காற்றில் கலந்து இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு விஞ்ஞான பூர்வ உண்மையும் கூட ஆகும்.
மனிதர்களுடைய வாழ்வில் விளையும் நல்லது கெட்டது அனைத்திற்கும் கிரக அலைகள்தான் காரணம். மனிதர்களுடைய சிந்தனை சக்தியை நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் தூண்டுவதே இந்த கிரக அலைகள் தான்.
ஒருவர் பிறந்த போது வானில் இருந்த கிரக நிலைகள், அன்றாடம் கிரக நிலைகள் இவற்றை கொண்டு ஒருவருடைய சிந்தனை சக்தி நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் தூண்டப்படுகிறது.
கிரகங்களுக்கும் 1 முதல் 9 வரையிலான எண்களுக்கும் சம்பந்தம் உண்டு.
உதாரணம் 1 ஆம் எண்.சூரியனுக்கு உரியது, 2 ஆம் எண் சந்திரனுக்கு உரியது.
ஒருவருடைய பெயரும் எண்கள் சம்பந்தப்பட்டது. இன்று பொதுவாக அனைவருடைய பெயரும் ஆங்கில எழுத்துக்களால்தான் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. உதாரனத்திற்க்கு A என்ற ஆங்கில எழுத்திற்கு 1 என்ற எண்ணும் B என்ற ஆங்கில எழுத்திற்கு 2 என்ற எண்னும் மதிப்பு உண்டு.
எனவே ஒருவருடைய பெயரை நன்மை செய்யும் கிரகங்களின் அடிப்படையில் அல்லது எந்த கிரகம் அவருடைய பிறந்த நேரத்தில் வலுவாக இருந்தனவோ அதன் அடிப்படையில் உள்ள எண்களின் பிரகாரம் வைக்கும்போது அவர் வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் அதாவது பணம், வீடு, வாகனம், படிப்பு, நல்ல திருமண வாழ்க்கை, வேலை, தொழில், போன்றவை அவருக்கு சாதகமாக வேலை செய்து சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
சிவாஜி ராவ் என்ற பஸ் பஸ் கண்டக்டர் இப்போது superstar ரஜினி காந்த் ஆனதும் பெயர் மாற்றத்தில்தான்.
கணேசன் நடிகர் திலகம் ஆனதும் இன்று அவருக்கு இணையாக நடிப்பதற்கு ஆள் இல்லை என்பதும் சிவாஜி கணேசன் என்ற பட்டத்தினால்தான்.
இது போன்று எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தங்களது பெயரை மாற்றி வெற்றிகொண்டவர்கள் எத்தனயோ பேர் நம் கண் மூலம் நிற்கும் உதாரணங்கள்.
எனவே ஒருவர் தன்னுடைய பெயரை சாதகமான பெயராக மாற்றும்போது துன்பங்களில் இருந்து விடுபட்டு சந்தோசமாகவும், நல்ல வசதியுடனும், அதிர்ஷ்டதுடனும், வெற்றியுடனும் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.