குடியிருக்கும் வீடு என்பது கோவிலை போன்றது. வீடு என்பது அமைதி மட்டும் குடியிருக்கும் இடமாக இருக்க வேண்டும். சந்தோசம் நிலவும் இடமாக இருக்க வேண்டும்.
சந்தோசம் நிலவ வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ளவர்களிடத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். செய்யும் தொழில், வியாபாரம், வேலையில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும். தொழில், வியாபாரம், வேலையில் நல்ல லாபம் கிடைக்கும்போது அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை.
சரி மகிழ்ச்சி, அமைதி, நல்ல லாபம் இவற்றுக்கும் குடியிருக்கும் வீட்டுக்கும் சம்பந்தம் உண்டா? குடியிருக்கும் வீட்டிற்கு சம்பந்தம் உண்டு அதே சமயத்தில் அந்த வீட்டு எண்ணுக்கும் மகிழ்ச்சி, அமைதி, தொழில், வியாபாரம், வேலை இவற்றில் நல்ல லாபமும், வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைப்பதற்கு சம்பந்தம் உண்டு.
நடைமுறையில் பார்த்தால் சிலர் குடியிருக்கும் வீட்டை அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பார்கள். அந்த வீட்டில் குடியிருந்தேன் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். ஆனால் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். சந்தோசமாக இருக்கிறோம். வியாபாரம், தொழில்,வேலை நன்றாக இருக்கிறது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு நன்மை புரியும் எண் கொண்ட வீட்டில் குடியிருப்பார்கள்.
வீட்டு எண்ணுக்கும் நன்மைக்கும் என்ன சம்பந்தம்? எண்களுக்கும் வானில் உலா வந்து கொண்டு இருக்கும் கிரகங்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றது.
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு விளையும் நன்மைகளுக்கு பூமியில் சுற்றி கொண்டு இருக்கும் கிரக அலைகள் தான் காரணம். பூமியில் சுற்றி கொண்டு இருக்கும் கிரக அலைகள் ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்த போது வானில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதற்க்கு தகுந்தாற்போல் நன்மையோ தீமையோ செய்கின்றன. நன்மை செய்யும் கிரகத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிகொண்டால் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி நிலவும்.
ஒவ்வொரு எண்ணுக்கும் கிரகத்திற்கும் சம்பந்தம் உண்டு. எண் 1 க்கும் சூரியனுக்கும் தொடர்பு உண்டு. எண் 2 க்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு.
இது போன்று ஒவ்வொரு எண்ணுக்கும் சாதகமான கிரகங்கள் உண்டு.
உங்கள் நடைமுறை வாழ்க்கையில் சில எண்கள் உங்களை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கும். பஸ் டிக்கெட்டில், ரயில் டிக்கெட்டில், மற்றும் எண்கள் சம்பந்தப்பட்ட அணைத்து விசயங்களிலும் சில குறிப்பிட்ட எண் தான் வரும். அதே போன்று சில குறிப்பிட்ட தேதிகளில் முக்கியமான விஷயங்கள் நடந்து வரும். உதாரனத்திற்க்கு என்னுடைய வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் 9 ஆம் எண் பல விசயங்களில் சுற்றி சுற்றி வரும். 9 ஆம் தேதி, 18 ஆம் தேதி, 27 ஆம் தேதிகளில் முக்கியமான விஷயங்கள் நடக்கும். செய்திகள் வரும். இது போன்று பொதுவாக அனைவருக்கும் சில எண்கள் ஒவ்வொருவரையும் சுற்றி சுற்றி வரும்.
அந்த எண்கள்தான் அவர்களை பொறுத்தவரை அதிர்ஷ்ட எண்ணாகும் . காரணம் அந்த எண்களுக்குரிய கிரகங்கள் அவர்கள் பிறந்த போது வலுவாக இருக்கும் பட்சத்தில் வாழ் நாள் முழுவதும் அந்த எண்கள் அவர்களுக்கு நன்மை செய்யவே செய்யும். சிலருக்கு 5 ஆம் தேதியில் தான் முக்கியமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு 6 ஆம் தேதியில் தான் முக்கியமான விஷயங்கள் நடக்கும். அதுபோன்று ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொருவருக்கும் சாதகமான பலன்களை தரும்.
இது போன்று எண்கள் ஒவ்வொருவருக்கும் நன்மை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு சாதகமான எண்ணில் குடியிருக்கும் வீடு அமைந்து விட்டால்
சாதகமான கிரக அதிர்வலைகளும் சேர்ந்து அந்த வீட்டு தலைவருக்கு பல
வாழ்க்கை, தொழில், வியாபாரம், வேலை போன்ற அணைத்து அம்சங்களிலும்
சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.