பொதுவாக எல்லோரும் வியாபாரம் செய்கின்றனர். வியாபாரத்தின் நோக்கமே செய்யும் வியாபாரத்தில் இருந்து கணிசமான அளவு லாபம் பெற்று அதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ்வின் அணைத்து சுகங்களையும் அனுபவிப்பதர்க்காகதான்.
சரி. கணிசமான லாபம் சம்பாதிப்பதற்கு செய்யும் வியாபாரத்தில் அல்லது தொழிலில் அல்லது கம்பெனியில் தரமான பொருட்கள் அல்லது சேவை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவை நியாயமான விலைக்கு விற்கப்பட வேண்டும். பொருளின் அல்லது சேவையின் தரமும் குறைய கூடாது அதே சமயத்தில் விலையும் அதிகமாக இருக்ககூடாது.
இதை தவிர அந்த வியாபார நிறுவனத்தின் அல்லது கம்பனியின் பெயர் ஒரு வியாபார நிறுவனம் அல்லது கம்பெனி லாபகரமாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும்.
பெயர் என்பது மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்கு. ஒருவர் ஒரு பெயரை உச்சரிக்கும்போது அந்த உச்சரிப்பினால் உண்டாகும் சத்தம் காற்றில் உலா வந்து கொண்டு இருக்கும் கிரக அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி
இரண்டு விதமான வேலைகளை செய்கின்றது. ஒன்று சாதகமான வேலை மற்றொன்று பாதகமான வேலை அல்லது நன்மை செய்யாத நிலைமை.
ஒரு வியாபார நிறுவனம் அல்லது கம்பெனியின் பெயரை உச்சரிக்கும்போது சாதகமான பலன்கள் ஏற்படும் பட்சத்தில் அந்த வியாபாரம் ஓகோவென்று நடந்து லாபத்தை கொடுக்கின்றது. இதற்க்கு உதாரணம் உங்கள் ஊரில் உள்ள சில துணி கடைகளை பார்க்கலாம். ஒரு துணிக்கடை பிரமாதமாக வியாபாரம் நடக்கும். ஒரு சில துணிக்கடைகள் பார்த்தால் வியாபாரமே இருக்காது. அதற்க்கு காரணம் அந்த வியாபார நிறுவனத்தின் பெயரும் ஒரு காரணம்.
சரியான பெயரை தேர்ந்தெடுத்து வைத்தோம் என்றால் எந்த நிறுவனமும்
அபரிதமான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியும்.
புதியதாக ஆரம்பிக்க நினைக்கும் வியாபாரத்திற்கு அல்லது கம்பெனிக்கு நல்லதொரு வியாபார நிறுவன அல்லது கம்பெனி பெயரை தேர்ந்தெடுத்து லாபங்களை பெற்று சந்தோசமாக இருக்கலாமே.
ஏற்கனவே தொடங்கப்பட்டு லாபம் இல்லாது இயங்கும் வியாபார நிறுவனம் அல்லது கம்பெனியின் பெயரை சாதகமாக மாற்றம் செய்து வெற்றி பெறலாமே.