எந்த தொழில் அல்லது வேலையில் நீங்கள் அதிகம் சம்பாதிக்க முடியும் ?

அன்றாடம் நம்முடைய் தேவை நம்முடைய குடும்பத்தார் தேவைகளுக்கு ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்தாக வேண்டும்.

சரி, ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்தால் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா? பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியுமா? குடும்பத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள் இவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியுமா?

முடியும். ஒருவருக்கு பொருத்தமான தொழில் அல்லது வேலை செய்து அதன் மூலம் ஈட்டும் பணத்தின் மூலம் அவருடைய சுய தேவை, மனைவி மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும்.

எப்படி ஒருவர் பொருத்தமான தொழில் அல்லது வேலை செய்யும்போது அதில் ஒரு ஆர்வத்துடன் அவர் ஈடுபடுவார். தன்னுடைய முழு திறமைகளையும் அவர் அந்த தொழில் அல்லது வேலையில் காட்டுவதற்கு ஏதுவாகிறது. அதனால் தான் ஈடுபடும் தொழில் அல்லது வேலையில் அபரீதமான   லாபங்களை பெற்று அவரும் அவரை சார்ந்தவர்களும் சந்தோசமாகவும் பண பிரச்னை இல்லாமலும் இருக்கின்றனர்

அதை விடுத்து தனக்கு பொருத்தமில்லாத வேலை அல்லது தொழிலில் சிலர் ஈடுபட்டு உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் தானும் தன்னுடைய குடும்பத்தாரும் கஷ்டபடுகிறார்கள்.

சரி பொருத்தமான வேலை அல்லது தொழிலை எப்படி தேர்ந்தெடுப்பது?

ஒருவருடைய பிறந்த தேதி, மாதம் வருடம் மற்றும் அவர் பிறந்த போது இருந்த கிரக நிலைகளின் அடிப்படையிலும், வலுவான கெட்டு போகாத கிரகங்களிலும் அடிப்பதிலும் தொழிலோ அல்லது வேலையோ தேர்ந்தெடுத்து
செய்யும்போது  அவருக்கு அபரீதமான லாபம் உண்டாகி அதன் மூலம் அவரும் அவரை சாந்தவர்களும் சந்தோசமாக இருக்க முடியும் என்பதில்  சந்தேகம் இல்லை.
    
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)